புருஷன்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Balajijagadesh பயனரால் செய்யப்பட்ட 16:29, 25 சனவரி 2026 அன்றிருந்தவாரான திருத்தம் (added Category:ஹிப்ஹாப் தமிழா இசையமைத்த திரைப்படங்கள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
புருஷன்
இயக்கம்சுந்தர் சி
தயாரிப்புஏசிஎஸ் அருண் குமார்
கதைவெங்கட் ராகவன்[1]
இசைஹிப்ஹாப் தமிழா
நடிப்பு
ஒளிப்பதிவுவெங்கட் ராகவன்
படத்தொகுப்புரோஜர்
கலையகம்அவினி சினிமேக்ஸ்
வெளியீடுஇன்னும் அறிவிக்கப்படவில்லை
நாடுஇந்தியா
மொழிதமிழ்

புருஷன் வெளிவர இருக்கும் நகைச்சுவை அதிரடித் தமிழ்த் திரைப்படமாகும். விஷால், தமன்னா, யோகிபாபு ஆகியோர் நடிக்கும் இப்படத்தை சுந்தர் சி இயக்குகிறார்.

நடிகர்கள்

தயாரிப்பு

படத்தின் துண்டோட்டம் சனவரி 21, 2026 அன்று வெளியானது.[2]

மேற்கோள்கள்

  1. வேட்டையன் (2026-01-21). "விஷால், சுந்தர்.சி காம்போவில் உருவாகும் 'புருஷன்': டைட்டில் புரோமோவை வெளியிட்ட படக்குழு". Hindu Tamil Thisai. Retrieved 2026-01-25.
  2. Saregama Tamil (2026-01-21), Purushan - Title Promo | Sundar C | Vishal | Tamannaah Bhatia | Yogi Babu | Hiphop Tamizha, retrieved 2026-01-25
"https://tamilar.wiki/w/index.php?title=புருஷன்&oldid=442743" இலிருந்து மீள்விக்கப்பட்டது