புபொப 37

imported>Chathirathan பயனரால் செய்யப்பட்ட 16:39, 12 ஏப்பிரல் 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

புபொப 37 ( NGC 37 ) தெற்கு விண்மீன் குழாம் விண்மீன் தொகுதியில் அமைந்துள்ள ஓர் ஒடுக்க உருவ அண்டம் ஆகும். இது சுமார் 42 புடைநொடி தூரம் (1,37,000 ஒளி ஆண்டுகள்) விட்டம் மற்றும் 12.9 பில்லியன் பழைமையும் கொண்டது ஆகும்.

புபொப 37
சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
NGC 37 by 2MASS
கண்டறிந்த தகவல்கள் (J2000 ஊழி)
விண்மீன் குழுதெற்கு விண்மீன் குழாம்
வல எழுச்சிக்கோணம்00h 11m 22.93s
பக்கச்சாய்வு-56° 57′ 26.4″
செந்நகர்ச்சி0.032606[1]
தூரம்131 Mpc[1]
(427 million ly)
Redshift-based
வகை(RL)SAB0^0
தோற்றப் பரிமாணங்கள் (V)1.1′ × 0.7'[1]
தோற்றப் பருமன் (V)14.66[1]
ஏனைய பெயர்கள்
PGC 801
இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 "NED results for NGC 37". NED via University of California. Retrieved 2009-03-09.

வெளிப்புற இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=புபொப_37&oldid=444190" இலிருந்து மீள்விக்கப்பட்டது