பூவனூர்

2409:40f4:4112:5db8:8000:: (பேச்சு) பயனரால் செய்யப்பட்ட 05:03, 1 செப்டெம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

பூவனூர் (Poovanoor) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2][3]

பூவனூர்

பூவனூர் is located in தமிழ்நாடு
பூவனூர்
பூவனூர்
பூவனூர், திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு
ஆள்கூறுகள்: 10°44′44″N 79°25′01″E / 10.7455°N 79.4169°E / 10.7455; 79.4169
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்திருவாரூர்
ஏற்றம்
44.43 m (145.77 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
613803
புறநகர்ப் பகுதிகள்நீடாமங்கலம், மன்னார்குடி
மக்களவைத் தொகுதிதஞ்சாவூர்
சட்டமன்றத் தொகுதிமன்னார்குடி

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 44.43 மீ. உயரத்தில், (10°44′44″N 79°25′01″E / 10.7455°N 79.4169°E / 10.7455; 79.4169) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு பூவனூர் அமையப் பெற்றுள்ளது.

 
 
பூவனூர்
பூவனூர் (தமிழ்நாடு)

சமயம்

கோயில்கள்

பூவனூரில் சதுரங்க வல்லபநாதர் கோயில் என்ற சிவன் கோயில் ஒன்று கட்டப்பட்டுள்ளது.[4][5]

அரசியல்

பூவனூர் பகுதியானது, மன்னார்குடி (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியைச் சார்ந்தது.[6]

மேற்கோள்கள்

  1. G. S. Rajarathnam (2019-12-03). Moorthi – Thalam – Theertham. Pustaka Digital Media.
  2. M. ANNAJOTHI (2013-10-03). PADAL PETRA SAIVA THIRUKOVILKALIN THALA VIRUTCHANGALUM MARUTHUVA GUNANGALUM.
  3. "பூவனூர் கோயில் தலவரலாறு - Puvanur Temple - sthala puranam". www.shaivam.org. Retrieved 2025-07-21.
  4. மாலை மலர் (2023-07-10). "பூவனூர் ஸ்ரீசதுரங்க வல்லபநாதர் திருக்கோவில்". www.maalaimalar.com. Retrieved 2025-07-21.
  5. "Chathuranga Vallabha Nathar Temple : Chathuranga Vallabha Nathar Chathuranga Vallabha Nathar Temple Details". https://temple.dinamalar.com/new.php?id=331. 
  6. "Poovanur Village , Nidamangalam Block , Thiruvarur District". www.onefivenine.com. Retrieved 2025-07-21.
"https://tamilar.wiki/w/index.php?title=பூவனூர்&oldid=446689" இலிருந்து மீள்விக்கப்பட்டது