பெ. முருகையா

தமிழர்விக்கியிலிருந்து
imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 16:51, 11 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)
Jump to navigation Jump to search

பெ. முருகையா (பிறப்பு சனவரி 13 1941) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். தமிழ்ப்பித்தன் எனும் புனைப்பெயரில் எழுதிவரும் இவர் அச்சகப் பணியாளராவார். கவியரங்குகளில் பாடியுள்ளார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1957 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள்இ கட்டுரைகள் போன்றவற்றை எழுதிவருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன

பரிசில்களும், விருதுகளும்

  • பாரதிதாசன் குழுவினரின் எழுத்தாளர் தின விழாவில் கவிதைக்காகப் பரிசு (1996)

உசாத்துணை


"https://tamilar.wiki/w/index.php?title=பெ._முருகையா&oldid=446837" இலிருந்து மீள்விக்கப்பட்டது