பெதவேகி

தமிழர்விக்கியிலிருந்து
imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 06:47, 15 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead))
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

பெதவேகி, ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 46 மண்டலங்களில் ஒன்று.[1]

ஆட்சி

இது ஆந்திர சட்டமன்றத்திற்கு தெந்துலூர் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு ஏலூர் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

  • அல்லிவீடு
  • பாபிராஜுகூடம்
  • பத்தெவரம்
  • போகாபுரம்
  • சக்ராயகூடம்
  • தொண்டபாடு
  • துக்கிரால
  • கோக்கினபள்ளி
  • ஜகன்னாதபுரம்
  • கே.கன்னாபுரம்
  • கவ்வகுண்டா
  • கொண்டலராவுபாலம்
  • கொப்பாக்க
  • முண்டூர்
  • முத்தனவீடு
  • மைலவரப்புவாரிகூடம்
  • நடுபள்ளி
  • நியாயம்பள்ளி
  • பெதவேகி
  • பினகடிமி
  • ராஜாம்பாலம்
  • ராமசிங்கவரம்
  • ராயன்னபாலம்
  • சிங்கவரம்
  • தாள்ளகோக்கவரம்
  • வங்கூர்
  • வேகிவாடா
  • விஜயராயி

சான்றுகள்

  1. 1.0 1.1 "மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மண்டலங்கள்" (PDF). Archived from the original (PDF) on 2014-12-14. Retrieved 2014-12-01.
  2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2014-12-01.
"https://tamilar.wiki/w/index.php?title=பெதவேகி&oldid=447466" இலிருந்து மீள்விக்கப்பட்டது