பென் டேவிஸ்

தமிழர்விக்கியிலிருந்து
imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 15:54, 1 நவம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (வெளி இணைப்புகள்: clean up and re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
பென் டேவிஸ்
பிறப்புபெஞ்சமின் வி. டேவிஸ்
1961 (அகவை 64–65)
லண்டன், இங்கிலாந்து
தேசியம்பிரித்தானியர்
பணிஒளிப்பதிவாளர்
செயற்பாட்டுக்
காலம்
1984–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
காமில் கிரிபின் (தி. 2005)
பிள்ளைகள்5

பெஞ்சமின் வி. டேவிஸ்[1] (ஆங்கிலம்: Benjamin V. Davis) என்பவர் இங்கிலாந்து நாட்டு ஒளிப்பதிவாளர் ஆவார். இவர் ஹன்னிபால் ரைசிங் (2007), கிக்-ஆஸ் (2010) மற்றும் மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி (2014), அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015), டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் (2016), கேப்டன் மார்வெல் (2019) போன்ற பல திரைப்படங்களில் திரைப்பட ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார்.

மேற்கோள்கள்

  1. "Ben Davis". Internet Encyclopedia of Cinematographers. அணுகப்பட்டது 2011-08-27.  பரணிடப்பட்டது 2018-02-16 at the வந்தவழி இயந்திரம்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பென்_டேவிஸ்&oldid=447673" இலிருந்து மீள்விக்கப்பட்டது