பெய்டன் ரீட்

தமிழர்விக்கியிலிருந்து
imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 15:52, 1 நவம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (வெளி இணைப்புகள்: clean up and re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
பெய்டன் ரீட்
பிறப்புபெய்டன் டக்கர் ரீட்[1]
சூலை 3, 1964 (1964-07-03) (அகவை 61)
ராலீ, ஐக்கிய அமெரிக்கா
பணிஇயக்குநர், திரைக்கதை ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1987–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
பெத் லாமுரே
(தி. 1998; ம.மு. 2006)

ஷீலா நக்ஷினே
(தி. 2013, இன்று வரை)
பிள்ளைகள்2

பெய்டன் ரீட் (ஆங்கிலம்: Peyton Reed) என்பவர் அமெரிக்க நாட்டு திரைக்கதை ஆசிரியர், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி இயக்குநர் ஆவார். இவர் பிரிங் இட் ஒன் (2000), டோவ்ன் வித் லவ் (2003), தி பிரேக் அப் (2006), யெஸ் மேன் (2008) மற்றும் மீநாயகன் திரைப்படமான ஆன்ட்-மேன்[2][3] (2015) மற்றும் ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப்[4] (2018) போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

திரைப்படங்கள்

ஆண்டு படம்
2000 பிரிங் இட் ஒன்
2003 டோவ்ன் வித் லவ்
2006 தி பிரேக் அப்
2008 யெஸ் மேன்
2015 ஆன்ட்-மேன்
2018 ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப்

மேற்கோள்கள்

  1. "Mocavo.ca". Archived from the original on March 7, 2016. Retrieved July 20, 2015.
  2. Stedman, Alex (June 7, 2014). "Peyton Reed to Direct 'Ant-Man'".
  3. Cabin, Chris (November 13, 2015). "'Ant-Man and the Wasp': Michael Douglas Eyeing Return for Sequel". Collider. Archived from the original on November 13, 2015. Retrieved November 13, 2015.
  4. Kit, Borys (November 1, 2019). "Peyton Reed to Direct 'Ant-Man 3' (Exclusive)". Hollywood Reporter. Retrieved January 23, 2020.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பெய்டன்_ரீட்&oldid=448016" இலிருந்து மீள்விக்கப்பட்டது