பெரில்

தமிழர்விக்கியிலிருந்து
imported>AntanO பயனரால் செய்யப்பட்ட 09:43, 2 செப்டெம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (added Category:இரத்தினக் கற்கள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
பெரில்
Beryl
சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
பெரிலின் மூன்று வகைகள்: மோர்கனைட், அக்குவா மரின், எலிடோர்
பொதுவானாவை
வகைசிலிகேட்டு கனிம வகை
வேதி வாய்பாடுBe3Al2(SiO3)6
இனங்காணல்
மோலார் நிறை537.50 கிராம்
நிறம்பச்சை, நீலம், மஞ்சள், நிறமற்ற, இளஞ்சிவப்பு, ஏனைய
படிக இயல்புபாரியது தொடக்கம் பளிங்குருவுள்ளது வரை
படிக அமைப்புஅறுகோணம் (6/மீ 2/மீ 2/மீ) Space Group: P 6/mсc
பிளப்புImperfect on the [0001]
முறிவுசங்குரு
மோவின் அளவுகோல் வலிமை7.5-8
மிளிர்வுகண்ணாடி போன்ற
கீற்றுவண்ணம்வெள்ளை
ஒளிஊடுருவும் தன்மைஓளிபுகவிடு தொடகம் ஒளிபுகவிடா வரை
ஒப்படர்த்திசராசரி 2.76
ஒளியியல் பண்புகள்ஓரச்சு (-)
ஒளிவிலகல் எண்nω = 1.564-1.595,
nε = 1.568-1.602
இரட்டை ஒளிவிலகல்δ = 0.0040-0.0070
புறவூதா ஒளிர்தல்கிடையாது
மேற்கோள்கள்[1][2]

பெரில் (Beryl) அல்லது காமதகம் என்றழைக்கப்படுவது பெரிலியம் அலுமீனியம் சைக்குளோசிலிகேட்டு ஆகும். இதன் வேதிச்சமன்பாடு Be3Al2(SiO3)6. பெரிலின் அறுகோணப் படிகம் மிகச்சிறியது தொடக்கம் சில மீட்டர் வரை பெரியனவாக காணப்படுகின்றன. தூய பெரில் படிகம் நிறமற்றது, எனினும் படிகத்தில் கூடுதலான நேரங்களில் மாசு மூலகங்கள் காரணமாக படிகம் நிறத்தைப் பெறுகின்றது. பச்சை, நீலம், மஞ்சள், சிவப்பு, வெள்ளை நிற பெரில் படிகங்கள் காணப்படுகின்றது. பெரில் என்பது கடலின் நிலப்பச்சை நிறமான கல்லைக் குறித்த பெரிலோசு (beryllos) என்பதிலிருந்து பெறப்பட்டதாகும்[2].

மேற்கோள்

  1. http://www.mindat.org/min-819.html Beryl: Beryl mineral information and data, Mindat
  2. 2.0 2.1 http://www.webmineral.com/data/Beryl.shtml Webmineral Data
"https://tamilar.wiki/w/index.php?title=பெரில்&oldid=448948" இலிருந்து மீள்விக்கப்பட்டது