பெளி மீன்

imported>Selvasivagurunathan m பயனரால் செய்யப்பட்ட 11:45, 19 மே 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (−பகுப்பு:இந்தியப் பண்பாடு; ±பகுப்பு:மீன்கள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
மயில் கெண்டை மீன்
சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
பெருவரிசை:
வரிசை:
துணைவரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
Tor
Gray, 1834

Neolissochilus
Rainboth, 1985

Naziritor
Mirza & Javed, 1985
இனம்

See text for species.

பொன் மீன் அல்லது பெளி மீன் (Mahseer) இது ஒரு நன்னீர் மீன் வகையாகும். மயில் கெண்டை மீன் [1]  என்றும் கூறுவர். இந்த வகையான மீன்கள் மலேசியா, இந்தோனேசியா, தெற்கு ஆசியா இந்தியா போன்ற பகுதிகளில் ஆறுகளில் காணப்படுகிறது. உலகில் சுமார் 5785 நன்னீர் மீன் வகைகள் இருப்பதாக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (IUCN) தெரிவிக்கிறது. இந்தியாவில் ஓடும் காவிரி ஆற்றில் காணப்படும் இந்த வகை மீனை டெக்கான் மஹசிர் மீன் என்று கூறுகிறார்கள். இதற்கு ஆற்று மீன்களின் அரசன் என்ற பெயரும் உண்டு.[2]

மேற்கோள்

"https://tamilar.wiki/w/index.php?title=பெளி_மீன்&oldid=450065" இலிருந்து மீள்விக்கப்பட்டது