பேச்சுணரி

தமிழர்விக்கியிலிருந்து
imported>Alangar Manickam பயனரால் செய்யப்பட்ட 04:06, 24 சூன் 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

பேச்சுணரி (Speech Recognition) என்பது பேச்சை கணினிக்கு புரியும்படியான உள்ளீடாக மாற்றும் ஒரு நுட்பம் ஆகும்.

பேசுவதை தட்டச்சு செய்வது, பேச்சால் கணினியை கட்டுப்படுத்துவது, கணினியுடன் ஊடாடுவது என பலதரப்பட்ட பயன்பாடுகள் இதற்கு உண்டு.

பேச்சுனரி தொழில்நுட்பம் முதிர்ச்சி அடையும் பொழுது நிகழ்நேர பெறிமுறை மொழிபெயர்ப்பையும் இது சாத்தியமாக்கலாம்.

வெளி இணைப்புகள்

தமிழ் பேச்சுணரி

"https://tamilar.wiki/w/index.php?title=பேச்சுணரி&oldid=450252" இலிருந்து மீள்விக்கப்பட்டது