பேனத்துதி

imported>Selvasivagurunathan m பயனரால் செய்யப்பட்ட 02:10, 15 ஆகத்து 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (removed Category:ஜன்னிய இராகங்கள்; added Category:ஹனுமத்தோடியின் ஜன்னிய இராகங்கள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

பேனத்துதி 8வது மேளகர்த்தா இராகமாகிய, "நேத்ர" என்றழைக்கப்படும் 2வது சக்கரத்தின் 2வது மேளமாகிய ஹனுமத்தோடியின் ஜன்ய இராகம் ஆகும்.


இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), சாதாரண காந்தாரம் (க2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.


உருப்படிகள்

  1. கீர்த்தனை: சிறீதெக்ஷணாமூர்த்தி : முத்துஸ்வாமிதீஷிதர்.
"https://tamilar.wiki/w/index.php?title=பேனத்துதி&oldid=450397" இலிருந்து மீள்விக்கப்பட்டது