பேய்ப்பந்து

imported>Sodabottle பயனரால் செய்யப்பட்ட 06:25, 5 பெப்பிரவரி 2012 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

பேய்ப்பந்து சிறுவர் விளையாட்டு. பந்தைக் கையில் எடுத்தவர் யார்மீது வேண்டுமானாலும் பந்தை அடிக்கலாம். இதில் உண்டாவது திளைப்பின்பம்.

இவற்றையும் பார்க்க

கருவிநூல்

  • ஞா.தேவநேயப் பாவாணர், தமிழர் விளையாட்டுக்கள், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1954
  • கி. ராஜநாராயணன், வட்டார வழக்குச்சொல் அகராதி, ராஜபவனம், இடைச்செவல் வெளியீடு, 1982.
"https://tamilar.wiki/w/index.php?title=பேய்ப்பந்து&oldid=450557" இலிருந்து மீள்விக்கப்பட்டது