பேரி யாழ்

imported>Sengai Podhuvan பயனரால் செய்யப்பட்ட 16:51, 17 நவம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

பேரி யாழ் என்பது பழைமையான யாழ் ஆகும். இது சிலப்பதிகார காலத்திற்கு முன் தமிழ்நாட்டின் பயன்படுத்தப்பட்டது.[1] இது ஆயிரம் நரம்புகளைக் கொண்டது.[2] ஆயிரம் நரம்பு உள்ள யாழ் ஆதியாழ் எனப்படும்.

பேரியாழ்

மலைபடுகடாம் குறிப்பிடும் பேரி யாழ் பற்றிய குறிப்பு:

மடந்தை மாண்ட நுடங்கெழில் ஆகத்து

அடங்குமயிர் ஒழுகிய அவ்வாய் கடுப்ப
அகடுசேர்பு பொருந்தி அளவினில் திரியாது
கவடுபடக் கவைஇய சென்றுவாங் குந்தி
நுணங்கர நுவறிய நுண்ணீர் மாமைக்
களங்கனி யன்ன கதழ்ந்துகிளர் உருவின்

வணர்ந்தேந்து மருப்பின் வள்ளுயிர்ப் பேரியாழ்

உசாத்துணை

  1. சுவாமி விபுலானந்தர். யாழ் நூல். கரந்தைத் தமிழ்க்கல்லூரி.
  2. ஆயிரம் நரம்பிற்று ஆதியாழ் ஆகும் - மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்றாண்டு பாகம் 2, பார்க்கர் அச்சகம் பதிப்பு, 1973, பக்கம் 18
"https://tamilar.wiki/w/index.php?title=பேரி_யாழ்&oldid=450751" இலிருந்து மீள்விக்கப்பட்டது