பைசல் காசிம்

imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 15:59, 1 நவம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (உசாத்துணை: clean up and re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

பைசல் காசிம் ( FAIZAL CASSIM, பிறப்பு: செப்டம்பர் 4 1957), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான, 2010 பொதுத் தேர்தலில்,(சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் திகாமடுல்லை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 13 வது (2004) நாடாளுமன்றத்திலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

பைசல் காசிம்
நாடாளுமன்ற உறுப்பினர்
திகாமடுல்லை
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசெப்டம்பர் 4, 1957 (1957-09-04) (அகவை 68)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய தேசியக் கட்சி
வேலைஅரசியல்வாதி

வாழ்க்கைக் குறிப்பு

345, 16/A, குருப்பு லேன், கொழும்பு 08 இல் வசிக்கும் இவர் இசுலாம்மதத்தைச் சேர்ந்தவர்.

உசாத்துணை

"https://tamilar.wiki/w/index.php?title=பைசல்_காசிம்&oldid=451116" இலிருந்து மீள்விக்கப்பட்டது