பொன்னாலை

imported>Tom8011 பயனரால் செய்யப்பட்ட 20:54, 17 நவம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

பொன்னாலை, இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில், வலிகாமம் மேற்குப் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஒர் ஊர்.[1][2][3][4] யாழ்ப்பாணக் கடலேரிக் கரையில் காரைநகரை நோக்கியபடி அமைந்துள்ள இந்த ஊர், யாழ்ப்பாணம்-மானிப்பாய்-காரைநகர் வீதி, யாழ்ப்பாணம்-பொன்னாலை-பருத்தித்துறை வீதி, வட்டுக்கோட்டை-மூளாய் வீதி என்பவற்றால் வரையறுக்கப்படும் பகுதிக்குள் ஏறத்தாழ அடங்குகிறது. சுழிபுரம், மூளாய், வட்டுக்கோட்டை என்னும் ஊர்கள் பொன்னாலையைச் சுற்றி அமைந்துள்ளன.

மேற்கோள்கள்

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/w/index.php?title=பொன்னாலை&oldid=452588" இலிருந்து மீள்விக்கப்பட்டது