பௌத்தவியல்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sivakosaran பயனரால் செய்யப்பட்ட 13:44, 22 அக்டோபர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (Added image and caption)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
படிமம்:Buddha 1251876.jpg
தியான நிலையில் புத்தர்

பௌத்த சமயம், புத்தர், பௌத்த சமய நம்பிக்கைகள், பண்பாடு ஆகியவை தொடர்பான கல்வி பௌத்தவியல் எனப்படும். இதனை புத்தவியல் என்றும் பௌத்த சமயவியல் என்றும் குறிப்பிடுவர். சமயத்தின் வெவ்வேறு பிரிவுகளில் உள்ள பண்பாடுகளும் வேறுபட்ட நம்பிக்கைகளும் இதனுள் அடங்கும்.[1][2][3]

மேற்கோள்கள்

  1. Buddhology, Oxford English Dictionary
  2. Amos Yong (2000), On Doing Theology and Buddhology: A Spectrum of Christian Proposals, Buddhist-Christian Studies, Vol. 31, University of Hawai'i Press pp. 103-118
  3. William M. Johnston (2013). Encyclopedia of Monasticism. Routledge. pp. 225–226. ISBN 978-1-136-78716-4.
"https://tamilar.wiki/w/index.php?title=பௌத்தவியல்&oldid=454450" இலிருந்து மீள்விக்கப்பட்டது