ம. சுப்பையா

imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 21:49, 11 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)

ம. சுப்பையா (பிறப்பு: ஆகத்து 29 1951) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். ம. அ. சந்திரன் எனும் புனைப்பெயரால் அறியப்பட்ட இவர் ஒரு வர்த்தகருமாவார். மலேசிய திராவிடர் கழகத்தில் தீவிர ஈடுபாடு மிக்கவராகவும் காணப்படுகின்றார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1973 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். கூடுதலாக கவிதைகளையும், கட்டுரைகளையுமே எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்

"சிந்தனைச் செல்வம்" (கவிதைத் தொகுப்பு)

உசாத்துணை


"https://tamilar.wiki/w/index.php?title=ம._சுப்பையா&oldid=454540" இலிருந்து மீள்விக்கப்பட்டது