மகா நடிகன்

imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 06:38, 24 சனவரி 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (top: clean up, replaced: தேவாதேவா (2) using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

மகா நடிகன் என்பது 2004ஆவது ஆண்டில் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சத்யராஜ்[1], மும்தாஜ், மனோஜ் பாரதிராஜா, நமிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இத்திரைப்படத்தை எஸ். ஞானசுந்தரி தயாரித்திருந்தார். இது தேவாவின் இசையமைப்பில் உருவான திரைப்படமாகும்.

மகா நடிகன்
இயக்கம்சக்தி சிதம்பரம்
தயாரிப்புஎஸ். ஞானசுந்தரி
இசைதேவா
நடிப்புசத்யராஜ்
மனோஜ் பாரதிராஜா
நமிதா
மும்தாஜ்
கலையகம்சுந்தரி பிலிம்சு
வெளியீடு3 திசம்பர் 2004
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

மேற்கோள்கள்

  1. ""Maha Nadigan"". தி இந்து. Archived from the original on 2016-10-28. Retrieved அக்டோபர் 20, 2016.
"https://tamilar.wiki/w/index.php?title=மகா_நடிகன்&oldid=454829" இலிருந்து மீள்விக்கப்பட்டது