மகாகனி

imported>Arularasan. G பயனரால் செய்யப்பட்ட 15:20, 22 பெப்பிரவரி 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (added Category:இலங்கையில் பரவிய ஆக்கிரமிப்பு தாவர இனங்கள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
மகாகனி
கண்ணவம் காடு, கேரளா
உயிரியல் வகைப்பாடு
திணை:
வரிசை:
குடும்பம்:

மகாகனி(Swietenia Macrophylla) என்பது ஒருவகை மரம். இதனுடைய தாயகம் மேற்கிந்தியத் தீவுகளாகும். இதனுடைய வெளிப்புறத் தோற்றம் மாமரத்தின் தோற்றத்தை ஒத்திருக்கும்.

பயன்கள்

இது பெரும்பாலும் பலகைகளுக்காக வளர்க்கப் படுகிறது. படகு செய்வதற்கும், இசைக் கருவிகள் செய்வதற்கும், விமானத்தின் ஒட்டுப் பலகைகள், பென்சில் தயாரிப்பதற்கும் இதனுடைய மரப்பலகைப் பயன்படுத்தப்படுகிறது.

ஆதாரங்கள்

மகாகனி தாவரவகை மகாகனி

"https://tamilar.wiki/w/index.php?title=மகாகனி&oldid=454858" இலிருந்து மீள்விக்கப்பட்டது