மகிண்டு

imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 22:23, 11 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

மகிண்டு கென்யா நாட்டில் உள்ள ஒரு நகரமாகும்.

மகிண்டு

மகிண்டு is located in கென்யா
மகிண்டு
மகிண்டு
மகிண்டுவின் அமைவிடம் 
ஆள்கூறுகள்: 2°16′30″S 37°49′12″E / 2.2750°S 37.8200°E / -2.2750; 37.8200
நாடு  கென்யா
மாநிலம்மகிண்டு மாநிலம் 
ஏற்றம்
1,070 m (3,510 ft)

அமைவிடம் 

நைரோபி - மொம்பாசா நெடுஞ்சாலையில் இந்நகரம் அமைந்துள்ளது. இந்நகரம் கென்யாவின் தென் பகுதியில் தன்சானியா நாட்டிற்கு அருகில் அமைத்துள்ளது.

மச்சகொஸ் நகரில் இருந்து 135 கிலோமீட்டர் தூரமும் , மொம்பாசா நகரில் இருந்து  356 கிலோமீட்டர் தூரமும் கொண்டுள்ளது.

கண்ணோட்டம் 

20ஆம் நூற்றாண்டில் மொம்பாசா முதல் கம்பால வரையிலான தொடருந்து அமைக்கும் பனியின் போது மகிண்டுவில் சீக்கியர்களின் குருத்வாரா கட்டப்பட்டது. கென்யாவில் பணிபுரியும் இந்தியர்களுக்கு இது சிறந்த வழிபாட்டு தளமாக விளங்குகின்றது. மேலும் மகிண்டுவில் உள்நாட்டு வானூர்தி நிலையமும் அமைந்துள்ளது.

வானிலை 

தட்பவெப்ப நிலைத் தகவல், Makindu
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 29.0
(84.2)
30.7
(87.3)
30.8
(87.4)
29.5
(85.1)
28.3
(82.9)
27.4
(81.3)
26.4
(79.5)
26.8
(80.2)
28.6
(83.5)
29.8
(85.6)
28.5
(83.3)
27.6
(81.7)
28.6
(83.5)
தாழ் சராசரி °C (°F) 17.3
(63.1)
17.8
(64)
18.4
(65.1)
18.5
(65.3)
16.9
(62.4)
14.7
(58.5)
13.8
(56.8)
14.2
(57.6)
15.1
(59.2)
16.9
(62.4)
18.0
(64.4)
17.8
(64)
16.6
(61.9)
பொழிவு mm (inches) 42
(1.65)
30
(1.18)
77
(3.03)
113
(4.45)
29
(1.14)
2
(0.08)
1
(0.04)
1
(0.04)
2
(0.08)
28
(1.1)
172
(6.77)
115
(4.53)
612
(24.09)
சராசரி பொழிவு நாட்கள் 4 3 7 10 3 1 2 2 1 4 11 8 56
ஆதாரம்: World Meteorological Organization[1]

மக்கள்தொகை 

மகிண்டு  நகரின் தற்போதைய மக்கள்தொகை பகிரங்கமாக அறியப்படவில்லை.

கூடுதல் இணைப்புகள் 

மேலும் பார்க்க 

  • மகிண்டு வானூர்தி நநிலையம் 
  • மகிண்டு மாநிலம் 

  • மகிண்டு சீக்கியர்களின் குருத்வாரா 

சான்றுகள் 

  1. "World Weather Information Service – Makindu". World Meteorological Organization. Retrieved 31 August 2016.
"https://tamilar.wiki/w/index.php?title=மகிண்டு&oldid=455703" இலிருந்து மீள்விக்கப்பட்டது