மங்கொம்பு - 1

imported>Anbumunusamy பயனரால் செய்யப்பட்ட 13:33, 11 அக்டோபர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

மங்கொம்பு - 1 (MO 1), வேளாண் பெயர்; செட்டிவிரிப்பு (Chettivirippu) எனப்படும் இந்த நெல் வகை, ஒரு பாரம்பரிய நெல் வகையான செட்டிவிரிப்பு நெல் இரகத்திலிருந்து நல் விதைத் தேர்வு (Pure line) முறையில் உருவாக்கப்பட்ட தென்னிந்தியாவில் உள்ள கேரளாவின் நெல் வகையாகும்.[1] இந்த நெல் இரகத்தை, கேரள மாநிலத்தின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள மங்கொம்பு வேளாண் ஆய்வு நிறுவனமான நெல் ஆய்வு நிலையம், 1945 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்நெல் வகையை, செட்டிவிரிப்பு என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. மேலும் இந்நெல் இரகம், உப்புத்தன்மைக்கு எதிர்ப்புத் திறன் கொண்டதாக கருதப்படுகிறது.[2]

மங்கொம்பு - 1
MO 1
வேளாண் பெயர்
செட்டிவிரிப்பு
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
செட்டிவிரிப்பு (பாரம்பரிய நெல்)
வகை
நல் விதைத் தேர்வு முறை
வெளியீடு
1945
வெளியீட்டு நிறுவனம்
நெல் ஆய்வு நிலையம், மங்கொம்பு
மாநிலம்
கேரளம்
நாடு
 இந்தியா

சான்றுகள்

  1. Rice Research Station, Moncompu Kerala Agricultural University - Varieties released by RRS Moncompu - MO.1 Chettivirippu 1945
  2. "MONCOMPU Rice Research Station, Kerala Agricultural University Kerala - Varieties released/ identified - MO.1 Chettivirippu 1945" (PDF). www.icar-iirr.org (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-09-10.
"https://tamilar.wiki/w/index.php?title=மங்கொம்பு_-_1&oldid=456436" இலிருந்து மீள்விக்கப்பட்டது