மசார் கான்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Addbot பயனரால் செய்யப்பட்ட 03:10, 17 ஏப்பிரல் 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

மசார் கான் (Mazhar Khan பிறப்பு: செப்டம்பர் 11 1964), பாக்கித்தானைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஒமான் அணியின் துடுப்பாட்டக்காரர். ஐந்து ஏ-தர துடுப்பாட்டப் போட்டியிலும், ஐந்து ஐ.சீ.சீ துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2005/06 பருவ ஆண்டில் ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் ஒமான் துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார். வலதுகை துடுப்பாட்டக்காரர், வலதுகை மிதவேகப் பந்துவீச்சாளர்.

வெளி இணைப்பு

  • மஸ்ஹர் கான் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
"https://tamilar.wiki/w/index.php?title=மசார்_கான்&oldid=456584" இலிருந்து மீள்விக்கப்பட்டது