மண-மரங்கள்

imported>Selvasivagurunathan m பயனரால் செய்யப்பட்ட 12:44, 2 அக்டோபர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (+ சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; தொடுப்பிணைப்பி வாயிலாக)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

மண-மரங்கள் என்பவை இயற்கையிலேயே நறுமணம் கமழும் மரம், செடி, கொடி, வேர் வகைகளாகும். [சான்று தேவை] இவற்றில் பூக்களை மணத்திற்காக பெண்கள் சூடிக்கொள்கின்றார்கள். இறை வழிபாட்டிற்கு நறுமண மலர்கள் பயன்படுகின்றன. மண மரங்கள் பரப்பும் மணங்களை மக்கள் முகர்ந்து மகிழ்கின்றனர்.

பட்டியல்

காட்சி

"https://tamilar.wiki/w/index.php?title=மண-மரங்கள்&oldid=457260" இலிருந்து மீள்விக்கப்பட்டது