மணகெதி

தமிழர்விக்கியிலிருந்து
imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 11:52, 14 மார்ச்சு 2026 அன்றிருந்தவாரான திருத்தம் (clean up, replaced: இந்த கிராமத்தில் → இந்தக் கிராமத்தில் using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
மணகெதி
Managethi
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்அரியலூர்
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்3,503
மொழி
 • அலுவல்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
621804
வாகனப் பதிவுTN-
Coastline0 கிலோமீட்டர்கள் (0 mi)
பாலின விகிதம்996 /
கல்வியறிவு59.78%

மணகெதி (Managethi) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.

மக்கள்தொகை

2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மணகெதியில் மொத்தம் 3503 பேர் இருந்தனர். இவர்களில் 1755 பேர் ஆண்கள் மற்றும் 1748 பேர் பெண்கள். இந்தக் கிராமத்தில் 80 சதவீத மக்கள் கோனார் அல்லது யாதவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.[1]

மேற்கோள்கள்

  1. "Primary Census Abstract, Directorate of Census Operations-Tamil Nadu". census.tn.nic.in. Archived from the original on 2009-08-06.
"https://tamilar.wiki/w/index.php?title=மணகெதி&oldid=457264" இலிருந்து மீள்விக்கப்பட்டது