மணிமகுடம்

தமிழர்விக்கியிலிருந்து
imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 15:36, 2 மே 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (மேற்கோள்கள்: clean up------பகுப்பு:இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள் using AWB)
Jump to navigation Jump to search
மணி மகுடம்
இயக்கம்எஸ். எஸ். ஆர்
தயாரிப்புடி. வி. நாராயணசாமி
எஸ். எஸ். ஆர். பிக்சர்ஸ்
கதைமு. கருணாநிதி
இசைஆர். சுதர்சனம்
நடிப்புஎஸ். எஸ். ஆர்
விஜயகுமாரி
ஜெ. ஜெயலலிதா
வெளியீடுதிசம்பர் 9, 1966
ஓட்டம்.
நீளம்4167 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மணி மகுடம் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி கதை, திரைக்கதை, வசனம் எழுத.[1] எஸ். எஸ். ஆர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ஆர், விஜயகுமாரி, ஜெ. ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்

  1. அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9". தினமணிக் கதிர்: 26-27. 
"https://tamilar.wiki/w/index.php?title=மணிமகுடம்&oldid=457637" இலிருந்து மீள்விக்கப்பட்டது