மணியிகி

imported>KanagsBOT பயனரால் செய்யப்பட்ட 05:54, 31 மார்ச்சு 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (clean up using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

மணியிகி (Manihiki) என்பது வளைய வடிவிலுள்ள பவளப்பாறைத் தீவு ஆகும். பொதுமக்கள் இத்தீவினை, முத்துக்கள் தீவு என்றும் அழைப்பர். இத்தீவு குக் தீவின் வடப்பக்கம் அமைந்துள்ளது. தலைமைத்தீவான இர்ரோடோன்காவிலிருந்து வடக்குப் பகுதியில் ஏறத்தாழ 1,299 கிலோமீட்டர்கள் (807 mi) தொலைவில் அமைந்துள்ளது. அமைதிப் பெருங்கடல் பகுதியிலிருக்கும் மக்கள் வாழா தொலைவான இடங்களில் இதுவும் ஒன்றாகும். இருப்பினும் இங்குள்ள தாவர வளம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. பாலினேசிய மக்கள் இத்தீவில், கி. பி. 900 அல்லது 1000 காலத்தில் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது.[1]

மணியிகி
படிமம்:Manihiki Aerial.jpg
புவியியல்
அமைவிடம்அமைதிப் பெருங்கடல்
ஆள்கூறுகள்10°24′S 161°00′W / 10.400°S 161.000°W / -10.400; -161.000
தீவுக்கூட்டம்குக் தீவுகள்
மொத்தத் தீவுகள்43
முக்கிய தீவுகள்தௌஹுனு, துக்காவ்
பரப்பளவு4 km2 (1.5 sq mi)
நிர்வாகம்
மக்கள்
மக்கள்தொகை212
பசிபிக் பெருங்கடலில் மணியிகியின் இருப்பிடம்

மேற்கோள்கள்

  1. Chikamori, Masashi (1996). "Development of coral reefs and human settlement: Archaeological research in the Northern Cook Islands and Rarotonga.". Bulletin of the Indo-Pacific Prehistory Association 15: 45–52. doi:10.7152/bippa.v15i0.11533. https://journals.lib.washington.edu/index.php/BIPPA/article/download/11533/10166. பார்த்த நாள்: 27 பெப்பிரவரி 2024. 

வெளி இணைப்புகள்

 
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.



10°24′S 161°00′W / 10.400°S 161.000°W / -10.400; -161.000

"https://tamilar.wiki/w/index.php?title=மணியிகி&oldid=457709" இலிருந்து மீள்விக்கப்பட்டது