மண்டாடி

imported>Balajijagadesh பயனரால் செய்யப்பட்ட 18:26, 26 சனவரி 2026 அன்றிருந்தவாரான திருத்தம் (added Category:2026 தமிழ்த் திரைப்படங்கள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

மண்டாடி என்பது வெளிவரவிருக்கும் தமிழ்த் திரைப்படமாகும். சூரி, மகிமா நம்பியார் நடிப்பில் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் படம் தயாராகிவருகிறது. இப்படம் மீனவர்களின் வாழ்க்கைப் பிண்ணனியில் அமைந்துள்ளது. இப்படம் 2026 கோடையில் வெளியாகும் என்று தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.[2]

மண்டாடி
திரைப்பட பதாகை
இயக்கம்மதிமாறன் புகழேந்தி
தயாரிப்புஎல்ரெட் குமார்
வெற்றிமாறன்
(படைப்பாக்க தயாரிப்பாளர்)
கதைமதிமாறன் புகழேந்தி
ஆர். மோகன வசந்தன்
திறல் சங்கர்
இசைஜி. வி. பிரகாஷ் குமார்
நடிப்புசூரி
சுஹாஸ்
மகிமா நம்பியார்
ஒளிப்பதிவுஎஸ். ஆர். கதிர்
படத்தொகுப்புபிரதீப் ஈ. இராகவ்
கலையகம்ஆர்எஸ் இன்போடெயின்மென்டு
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு60 கோடி[1]

நடிகர்கள்

தயாரிப்பு

படத்தலைப்பின் பொருளைப் பற்றி குறிப்பிடும் பொழுது, "காற்றையும், அலையையும், கடல் நீரோட்டத்தையும் நன்கு கணித்து, மீன்களின் வரத்தையும் அவற்றின் திசைவழிப் போக்கையும் பற்றிய நல்ல அறிவையும் அனுபவத்தையும் பெற்ற ஒருவர், மீன்பிடிக்கச் செல்லும்போது படகை வழிநடத்தக்கூடிய தலைமை நிலையில் இருப்பார். அவரையே ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் மண்டாடி என்று அழைக்கின்றனர்" என்று குறிப்பிட்டனர்.[5] இப்படதில் நடிப்பதற்காக பாய்பர கப்பலை செலுத்துவதற்கு சூரி பயிற்சி பெற்றார்.[6]

படபிடிப்பு

மீனவர்களின் கதைக்களம் என்பதால் இராமநாதபுரம் அருகில் படபிடிப்பு நடைப்பெற்றது.[2]

மேற்கோள்கள்

  1. "சூரி teams up with newcomer Mathimaran Pugazhendhi for 'Mandaadi'; first look to be out tomorrow". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 18 April 2025.
  2. 2.0 2.1 பிரிவு, இணையதளச் செய்திப் (2025-12-30). "மண்டாடி வெளியீடு எப்போது?". Dinamani. Retrieved 2026-01-20.
  3. "I, as #Muthukaali 🔥 The game enters into next league ⛵⚓❤️‍🔥#Mandaadi 🌊 First Look – Today at 7 PM 🕖". இன்ஸ்ட்டாகிராம். Retrieved 2025-04-21.
  4. "He doesn't just ride the waves⛵ He rises above them 🌊🔥 Unveiling the Fierce First Look of @ActorSuhas as "PULI" from the world of #Mandaadi TOMORROW at 11:07 AM❤️‍🔥". டுவிட்டர். 4 May 2025.
  5. ஸ்டார்க்கர் (2025-04-20). "'மண்டாடி' கதையின் நாயகனாக சூரி தேவைப்பட்டது ஏன்? – இயக்குநர் விளக்கம்". Hindu Tamil Thisai. Retrieved 2026-01-20.
  6. "ஜல்லிக்கட்டுக்கு இணையானது பாய்மரப் படகுப் போட்டி: சூரி, திரைச்செய்தி செய்திகள் - தமிழ் முரசு Cinema News in Tamil, Tamil Murasu". Tamil Murasu. 2026-01-16. Retrieved 2026-01-20.

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=மண்டாடி&oldid=457833" இலிருந்து மீள்விக்கப்பட்டது