மதன் லால்

imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 16:17, 1 நவம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (சான்றுகள்: clean up and re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

மதன் லால் உதுரம் சர்மா (Madan Lal Udhouram Sharma[1] பலுக்கல்; பிறப்பு: மார்ச்சு 20. 1951), துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 39 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 67 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1974–1987 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். இந்தியத் தேசிய அணியின் பயிற்று விப்பாளராக 1996/1997 பருவ ஆண்டுகளில் கடமையாற்றியுள்ளார். 1983 ஆம் ஆண்டில் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இவர் விளையாடியுள்ளார்.

மதன் லால்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது ஒ.நா
ஆட்டங்கள் 39 67
ஓட்டங்கள் 1042 401
மட்டையாட்ட சராசரி 22.65 19.09
100கள்/50கள் -/5 -/1
அதியுயர் ஓட்டம் 74 53*
வீசிய பந்துகள் 5997 3164
வீழ்த்தல்கள் 71 73
பந்துவீச்சு சராசரி 40.08 29.27
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
4 -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 5/23 4/20
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
15/- 18/-
மூலம்: [1], பிப்ரவரி 4 2006

சான்றுகள்

  1. "Cricinfo Website – Madan Lal Profile". கிரிக்இன்ஃபோ. 25 September 1996. Retrieved 2007-03-17.
"https://tamilar.wiki/w/index.php?title=மதன்_லால்&oldid=458047" இலிருந்து மீள்விக்கப்பட்டது