மங்கை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இந்தக் கட்டுரை கலைக்களஞ்சியத்தில் எழுதும் அளவு குறிப்பிடத்தக்கதா?
இத்தலைப்பைப் பற்றிய நம்பத்தக்க வேறு கூடுதல் மேற்கோள்களை இணைத்து இதனை "குறிப்பிடத்தக்கதாக" நிறுவிட உதவுங்கள். இவ்வாறு குறிப்பிடத்தக்க தன்மை நிறுவப்படாவிடின் இந்தக் கட்டுரை வேறு கட்டுரையுடன் இணைக்கப்படவோ, வழிமாற்றப்படவோ, நீக்கப்படவோ கூடும். |

மேஜர் மங்கை (16 டிசம்பர், 1965 - 19 செப்டம்பர், 1994; வடமராட்சி, கிழக்கு யாழ்ப்பாணம்) எனும் இயக்கப்பெயர் கொண்ட கணபதிப்பிள்ளை புவனேஷ்வரி தமிழீழ விடுதலைப் புலிகளில் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர்.
19-09-1994 அன்று மன்னார் கற்பிட்டிக் கடலில் சிறீலங்கா கடற்படையினரின் 'சாகரவர்த்தனா' போர்க்கப்பல் மீதான கரும்புலித் தாக்குதலில் கொல்லப்பட்டார்[1].
மேற்கோள்கள்
- ↑ தம்பியன் (19 செப்டம்பர் 2010). "கற்பிட்டியில் காவியமான கரும்புலிகளின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள்". வன்னி ஆன்லைன்.கொம். http://www.vannionline.com/2010/09/16-19091994.html. பார்த்த நாள்: 15 மார்ச் 2015.