மந்தார மலை

தமிழர்விக்கியிலிருந்து
imported>Rasnaboy பயனரால் செய்யப்பட்ட 05:41, 16 நவம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (Rasnaboy பக்கம் மந்திர மலை என்பதை மந்தார மலை என்பதற்கு நகர்த்தினார்: சரியான பெயர்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
மந்தார மலையைக் கொண்டு பாற்கடலைக் கடையும் நிகழ்வினைச் சித்தரிக்கும் ஓவியம், சு. 1870.

மந்தார மலை (Mount Mandara) என்பது இந்து தொன்மவியலின் அடிப்படையில் தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைவதற்காக பயன்படுத்தப்பட்ட மலையாகும். அவ்வாறு பாற்கடலை கடையும் போது, மந்திர மலை பாற்கடலுக்குள் மூழ்காமல் இருக்க திருமால் ஆமை அவதாரம் கொண்டு தாங்கியதாகவும், ஆதிசேஷனின் சகோதரனான வாசுகி எனும் பாம்பைக் கயிறாக பயன்படுத்தியதாகவும் புராணங்கள் கூறுகின்றன.

படிமம்:Mandar Mount or Hill.jpg
பகல்பூரில் காணப்படும், மந்தார மலையைக் கொண்டு பாற்கடல் கடையப்படுவதைச் சித்தரிக்கும் சிற்பம்

காண்க

ஆதாரம்

புராணங்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=மந்தார_மலை&oldid=459331" இலிருந்து மீள்விக்கப்பட்டது