மனம் (நூல்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மனம் எனும் நூல் வேதாத்திரி மகரிசி அவர்களால் எழுதப்பட்ட நூலாகும். இதன் முதல் பதிப்பு ஆகஸ்ட் 1999 ஆண்டு வெளிவந்தது. இறைநிலை, பிரபஞ்சம், உயிரினம், மனிதன்,அறிவு ஆகிய ஐந்து தத்துவங்களிலும் ஊடுருவி உட்பொருளாய் உள்ளது மனம் என்பதை விவரிக்கிறது இந்நூல்.[1] பல மறுபதிப்புகளை கொண்ட இந்நூலுக்கு பதிப்புரை எழுதியிருக்கிறார் உலக சமுதாய சேவா சங்கம் தலைவர் எஸ்கேஎம் மயிலானந்தன்.
பொருளடக்கம்
- பகுதி - i அடிப்படைத் தத்துவம்
- பகுதி - ii கருமையம் இயற்கையின் நீதி மன்றம்
- பகுதி - iii மன இயக்க வகைகள் தூக்கம் - கனவு - வருங்காலம் உணர்தல் உளப்பயிற்சி
- பகுதி - iv உலக அமைதி
இவற்றையும் காண்க
சான்றுகள்
மேற்கோள்கள்