மரக்காடு

imported>BalajijagadeshBot பயனரால் செய்யப்பட்ட 17:11, 1 சூன் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (top: பராமரிப்பு using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

மரக்காடுகள் என்பவை (English: Woodlands) பெருங்காடுகளை விட அடர்த்தி குறைந்த காட்டுப் பகுதிகளாகும். அங்கு அதிகளவு சூரிய வெளிச்சம் காணப்படுவதோடு, குறைவான நிழல்களே இருக்கும். இத்தகைய காடுகளில் அதிகளவிலான புதர்ச்செடிகளும், இளம்போத்தல் குட்டைச் செடிகளுமே காணப்படும். வறட்சியான காலகட்டங்களில் மரக்காடுகள் புதர்க்காடுகளாக மாறிவிடும்.

படிமம்:Panorama-Bosco.JPG
மரக்காடுகள்.

மரக்காடுகள் காக்கப்பட வேண்டும் என சூழலியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். அதற்காகக் கடுமையாக முயன்றும் வருகின்றனர். வடமேற்கு இந்தியானாவில் அமைந்திருக்கும் இந்தியானா பாலைவனப் பகுதியில் அழியும் நிலையிலிருந்த மரக்காடுகளைச் சூழலியல் ஆர்வலர்கள் மீட்டெடுத்திருக்கின்றனர். [1][2][3]

குறிப்புகள்

  1. Smith, S. & Mark, S. (2006).
  2. Smith, S. & Mark, S. (2009).
  3. Smith, S. & Mark, S. (2007).
"https://tamilar.wiki/w/index.php?title=மரக்காடு&oldid=460438" இலிருந்து மீள்விக்கப்பட்டது