மரவந்தெ

தமிழர்விக்கியிலிருந்து
imported>KanagsBOT பயனரால் செய்யப்பட்ட 10:14, 11 அக்டோபர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (மேற்கோள்கள்: clean up using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

மரவந்தெ கர்நாடக மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தில் குந்தாபுரம் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர். இந்த ஊரின் சிறப்பு NH-66 தேசிய நெடுஞ்சாலையின் ஒருபுறம் அலையோடும் அரபிக்கடலும் மறுபுறம் எழிலாய்ப் பாயும் சுபர்ணிகா நதியும் காணக்கிடைக்கும் அரிய காட்சி ஆகும்.[1]

படிமம்:Saurpanika river Arabian Sea Kundapur.jpg
கடலொரு மருங்கில் நதி ஒரு மருங்கில்

மேற்கோள்கள்

  1. "இந்தியத் தரவுக் காப்பகம்". Retrieved நவம்பர் 27, 2015.
"https://tamilar.wiki/w/index.php?title=மரவந்தெ&oldid=460612" இலிருந்து மீள்விக்கப்பட்டது