மறைவட்டம்

imported>AntanO பயனரால் செய்யப்பட்ட 17:59, 4 சனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (Added {{essay-like}} tag to article (மின்))
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

மறைவட்டம்(vicariate) என்பது கத்தோலிக்க திருச்சபையில் மறைமாவட்டத்தின் கீழ் உள்ள ஆளுமை பிரிவாகும். கத்தோலிக்க திருச்சபையானது நிர்வாக அமைப்புக்காக உயர் மறைமாவட்டம், மறைமாவட்டம், மறைவட்டம், பங்குதளம், மற்றும் அன்பியம் என பிரிக்கப்பட்டுள்ளது.

மறைவட்ட முதன்மை பணியாளர்

மறைவட்ட முதன்மை பணியாளராக(Vicar Forane) குரு ஒருவர், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மறைமாவட்ட ஆயரால் நியமிக்கப்படுகிறார். [1]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=மறைவட்டம்&oldid=461431" இலிருந்து மீள்விக்கப்பட்டது