மலையேற்றம்

தமிழர்விக்கியிலிருந்து
imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 05:44, 24 திசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (Bluelink 1 book for விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை (20241223sim)) #IABot (v2.0.9.5) (GreenC bot)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

மலையேற்றம் (Mountaineering) என்பது விளையாட்டு, பொழுதுபோக்கு அல்லது தொழிலாக மலைகளில் பயணித்தலாகும். மலையேற்றத்தின் போது பயணிக்கும் பாதை பாறைகள், வெண்பனி அல்லது பனிக்கட்டியின் மேலானதாக இருப்பதைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கலாம். உடல் வலுவும் நுட்பமும் அனுபவமும் மலையேற்றத்துக்கு இன்றியமையாதன. உலகின் மிக உயர்ந்த சிகரமாகிய எவரெஸ்ட்டின் உச்சியேறியவர்கள் நியூசிலாந்தின் சர் எட்மண்ட் ஹில்லரி மற்றும் திபெத்தின் டென்சிங் நோர்கே ஆகியோர்.[1][2][3]

மேற்கோள்கள்

  1. "Alpinism Definition & Meaning | Dictionary.com".
  2. Whitlock, W., Van Romer, K., & Becker, H. (1991). Nature Based Tourism: An Annotated Bibliography Clemson SC: Strom Thurmond Institute, Regional Development Group.
  3. Pomfret, G. (2006). "Mountaineering adventure tourists: a conceptual framework for research.". Tourism Management 27 (1): 113–123. doi:10.1016/j.tourman.2004.08.003. https://archive.org/details/sim_tourism-management_2006-02_27_1/page/n116. 
"https://tamilar.wiki/w/index.php?title=மலையேற்றம்&oldid=462914" இலிருந்து மீள்விக்கப்பட்டது