மா. பார்வதி

தமிழர்விக்கியிலிருந்து
imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 03:33, 12 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)
Jump to navigation Jump to search

மா. பார்வதி (பி: 1956) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். உமையாள் பார்வதி எனும் புனைப்பெயரில் நன்கறியப்பட்டவர்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1980 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரிதும் சிறுகதைகளையே எழுதி வருகின்றார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

உசாத்துணை


"https://tamilar.wiki/w/index.php?title=மா._பார்வதி&oldid=463476" இலிருந்து மீள்விக்கப்பட்டது