மாகாய் ஆறு
மாகாய் ஆறு' (Magai Nadi) என்பது இந்தியாவில் இராசத்தானில் உள்ள பாலியின் தேசுரி வட்டத்தில் oஒடும் ஒரு நதி ஆகும்.[1][2] இது அட்சரேகை 25.3369° அல்லது 25° 20' 13" வடக்கேயும் தீர்க்கரேகை 73.3374° அல்லது 73° 20' 15" கிழக்கேயும் அமைந்துள்ளது. இந்த நதி ஒரு நீர்நிலையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு இயற்கை நதியாக குறிப்பிடப்படுகிறது.[3] இந்த நதி சுக்ரி ஆற்றின் துணை ஆறாகும்.
| மாகாய் ஆறு | |
|---|---|
| அமைவிடம் | இராசத்தான், இந்தியா |
| ஆள்கூறுகள் | 25°20′13″N 73°20′15″E / 25.3369°N 73.3374°E |
| வகை | River |
| Part of | இலூனி ஆறு வடிநிலம் |
| வடிநில நாடுகள் | இந்தியா |
மேலும் காண்க
மேற்கோள்கள்
- ↑ Chouhan, T. S.; Joshi, K. N. (1993). Studies in Arid Land Management (in ஆங்கிலம்). Scientific Publishers. p. 165. ISBN 978-81-7233-064-4.
- ↑ Society, Indian Botanical (1965). The Journal of the Indian Botanical Society (in ஆங்கிலம்). Indian Botanical Society. p. 150.
- ↑ "सुकड़ी व मगाई नदी में पड़ा कचरा, लाेगाें में राेष". Dainik Bhaskar: pp. 1. 2020. https://www.bhaskar.com/rajasthan/pali/news/rajasthan-news-waste-lying-in-sukri-and-magai-river-will-bring-amount-102545-6843379.html.
