மாய மாலை
மாய மாலை 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மீர்சவூர் ராஜா சாகீப் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வர ராவ், அஞ்சலிதேவி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1] இந்தப் படம் ஒரே நேரத்தில் தெலுங்கிலும் தமிழிலும் படமாக்கப்பட்டது, தெலுங்கில் திலோத்தமா எனப் பெயரிடப்பட்டது.
| மாய மாலை | |
|---|---|
![]() | |
| இயக்கம் | மீர்ஷவூர் ராஜா சாகீப் |
| தயாரிப்பு | மீர்ஷவூர் ராஜா சாகீப் ஷோபனாசாலா |
| கதை | திரைக்கதை / கதை டி. பி. தர்ம ராவ் |
| இசை | ஆதிநாராயண ராவ் |
| நடிப்பு | ஏ. நாகேஸ்வர ராவ் எம். வி. மணி சி. எஸ். டி. சிங் சாய்ராம் அஞ்சலிதேவி மேனகா சூர்யபிரபா கனகம் |
| வெளியீடு | மார்ச்சு 16, 1951 |
| ஓட்டம் | . |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
பாடல்கள்
பாபநாசம் சிவன், இராஜகோபால ஐயர், நரசிம்மன் ஆகியோர் எழுதிய பாடல்களுக்கு பி. ஆதிநாராயண ராவ் இசையமைத்திருந்தார். எம். எல். வசந்தகுமாரி, பி. லீலா, ஜிக்கி ஆகியோர் பின்னணிக் குரல் கொடுத்திருந்தனர்.[2]
மேற்கோள்கள்
- ↑ "1951 வெளியான படங்களின் விபரம் - - Lakshman Sruthi - 100% Manual Orchestr…". archive.ph. 2017-06-17. Retrieved 2025-01-31.
- ↑ Neelamegam, G. (December 2014). Thiraikalanjiyam — Part 1 (in Tamil) (1st ed.). Chennai: Manivasagar Publishers. p. 24.
{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
