மாய வண்ணன்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sengai Podhuvan பயனரால் செய்யப்பட்ட 12:37, 28 செப்டெம்பர் 2012 அன்றிருந்தவாரான திருத்தம் (வி. ப. மூலம் பகுப்பு:சங்க காலச் சமூகம் சேர்க்கப்பட்டது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

மாயவண்ணன் என்பது திருமாலைக் குறிக்கும் பெயர்களில் ஒன்று. இப் பெயர் கொண்ட ஒருவர் சேர மன்னன் செல்வக் கடுங்கோ வாழியாதன் உள்ளம் குடிகொண்ட பெருமான். வேள்வியாசான் எனவும் தெரிகிறது. இவரை இந்தச் சேரன் தன் அமைச்சராகவும் வைத்துக்கொண்டான். இவருக்கு ஒகந்தூர் என்னும் ஊரையே வழங்கிப் பெருமைப்படுத்தினான். [1]

அடிக்குறிப்பு

  1. இடனுடை வேள்வி ஆக்கிய பொழுதின் அறத்துறை போகி, மாயவண்ணனை மனன் உறப் பெற்று, அவற்கு ஓத்திற நெல்லின் ஒகந்தூர் ஈந்து, புரோசு மயக்கி, ... விளங்கிய செல்வக் கடுங்கோ வாழியாதன். (பதிற்றுப்பத்து, பதிகம் 7)
"https://tamilar.wiki/w/index.php?title=மாய_வண்ணன்&oldid=465294" இலிருந்து மீள்விக்கப்பட்டது