மாசூரோ

Ruban (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:39, 22 ஏப்பிரல் 2026 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

மாசூரோ /ˈmæər/ (கயின மொழியில்: Mājro, [mʲæzʲ(ɛ͡ʌ)rˠɤ͡oo̯])[1] என்பது 64 தீவுகள் உள்ள பசிபிக் பெருங்கடலில் உள்ள பெரிய பவளத்தீவான, மார்சல் தீவுகளில் அமைந்துள்ள பவளத்தீவு ஆகும். சுமார் 9.7 சதுர கிலோமீட்டர்கள் (3.7 sq mi) அளவிலுள்ள இப்பவளத்தீவின் கடற்காயல் சுமார் 295 சதுர கிலோமீட்டர்கள் (114 sq mi) அளவில் உள்ளது.

மாசூரோ
படிமம்:Shoreline majuro.jpg
பிப்ரவரி 1973, மாசூரோ
புவியியல்
அமைவிடம்பசிபிக் பெருங்கடல்
ஆள்கூறுகள்7°4′N 171°16′E / 7.067°N 171.267°E / 7.067; 171.267
தீவுக்கூட்டம்மார்சல் தீவுகள்
உயர்ந்த ஏற்றம்3 m (10 ft)
உயர்ந்த புள்ளிஇலவுரா
நிர்வாகம்
மார்சல் தீவுகள் மார்சல் தீவுகள்
மக்கள்
மக்கள்தொகை30,000 (2008)
அடர்த்தி2,618.56 /km2 (6,782.04 /sq mi)
இனக்குழுக்கள்மார்சலீய மக்கள்

புவி அமைப்பு

பவளத்தீவின் மேற்குப்பகுதியில் சுமார் 50 கிலோமீட்டர்கள் (30 mi) தொலைவில் இலவுரா தீவுகளும், கடற்கரையும் உள்ளது. இலவுரா கடற்பரப்பில் இருந்து சுமார் 3 மீ (10 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.

இத்சாரித், மக்கள் வசிக்கும் பகுதியாகும்.

தட்பவெட்பநிலை

தட்பவெப்ப நிலைத் தகவல், மாசூரோ
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °F (°C) 85.5
(29.72)
85.9
(29.94)
86.1
(30.06)
86.1
(30.06)
86.4
(30.22)
86.3
(30.17)
86.4
(30.22)
86.7
(30.39)
86.9
(30.5)
86.9
(30.5)
86.6
(30.33)
85.9
(29.94)
86.3
(30.17)
தாழ் சராசரி °F (°C) 77.8
(25.44)
77.9
(25.5)
78.0
(25.56)
78.1
(25.61)
78.3
(25.72)
77.9
(25.5)
77.8
(25.44)
77.9
(25.5)
77.9
(25.5)
77.8
(25.44)
77.9
(25.5)
77.7
(25.39)
77.9
(25.5)
பொழிவு inches (mm) 8.28
(210.3)
7.62
(193.5)
7.55
(191.8)
9.63
(244.6)
9.86
(250.4)
10.93
(277.6)
11.93
(303)
11.42
(290.1)
12.14
(308.4)
13.27
(337.1)
13.23
(336)
11.56
(293.6)
127.42
(3,236.5)
ஈரப்பதம் 77.7 77.1 79.0 80.7 81.9 81.1 80.5 79.3 79.4 79.4 79.9 79.7 79.6
சராசரி பொழிவு நாட்கள் (≥ 0.01 in) 19.3 16.1 17.6 18.9 22.1 23.1 24.3 22.9 22.9 23.4 22.9 22.7 256.2
சூரியஒளி நேரம் 224.4 218.6 252.8 219.4 224.8 210.8 217.0 232.2 217.8 205.4 191.4 197.4 2,612.0
ஆதாரம்: NOAA (relative humidity and sun 1961−1990)[2][3]

வரலாறு

சுமார் 2000 ஆண்டுகளாக இப்பவளத்தீவில் மனிதர்கள் வசித்து வருகின்றனர்.[4]

படிமம்:US fleet at Majuro Atoll 1944.jpg
1944-ம் ஆண்டு மாசூரோ பவளத்தீவு அமெரிக்கர்களால் எடுக்கப்படம்

மக்கள்தொகை

2008-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, சுமார் 30,000 நபர்கள் மாசூரோவில் வசித்து வருகின்றனர்.[5]

சமயம்

கிறித்துவ சமயத்தை இங்குள்ள மக்கள் பின்பற்றுகின்றனர்.[5] உரோமன் கத்தோலிக்க ஆலயங்கள் மாசூரோவில் உள்ளது.[6]

இசுலாமிய சமயத்தினரும் இங்குள்ளனர். செப்டம்பர்,2012-இல் முதல் மசூதி இங்கு கட்டப்பட்டது.[7]

பொருளாதாரம்

ஏர் மார்சல் தீவுகளின் தலைமையகம் மாசூரோவில் உள்ளது.

கல்வி

சுகாதாரம்

மாசூரோ மருத்துவமனையில் சுமார் 81 படுக்கைகள் உள்ளன. இது அருகிலுள்ள தீவுகளில் உள்ளோரும் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. 2006-ம் ஆண்டு கணக்கின் படி குழந்தை இறப்பு வீதம் 3.0% உள்ளது. ஆயுள் எதிர்பார்ப்பு ஆண்களுக்கும் 59, பெண்களுக்கு 60 என்ற வகையில் உள்ளது.

போக்குவரத்து

வான்வெளி

படகு

சாலைகள்

விளையாட்டு

சகோதிரி நகரங்கள்

நகரம் இடம் நாடு ஆண்டு
- படிமம்:Flag of Guam.svg குவாம்   ஐக்கிய அமெரிக்கா 1973
கவாய், நாரா வார்ப்புரு:நாட்டுத் தகவல் Nara   சப்பான்
தாய்பெய்[8]   சீனக் குடியரசு 1999

குறிப்புகளும் மேற்கோள்களும்

  1. "M". trussel2.com. Retrieved 29 May 2015.
  2. "MH Majuro WBAS AP". National Oceanic and Atmospheric Administration. Retrieved 11 March 2015.
  3. "WMO climate normals for Majuro, PI 1961−1990". National Oceanic and Atmospheric Administration. Retrieved 11 March 2015.
  4. "The Natural history of Enewetak Atoll". Internet Archive. Retrieved 29 May 2015.
  5. 5.0 5.1 "Marshall Islands". Office of Electronic Information, Bureau of Public Affairs. Retrieved 26 November 2011.
  6. "Cathedral of the Assumption". GCatholic.org. Retrieved 2013-01-15.
  7. First Mosque opens up in Marshall Islands by Radio New Zealand International, September 21, 2012
  8. "Taipei - International Sister Cities". Taipei City Council. Archived from the original on 2012-11-02. Retrieved 2013-08-23.

வெளி இணைப்புகள்

 
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=மாசூரோ&oldid=465713" இலிருந்து மீள்விக்கப்பட்டது