ஆள்கூறுகள்: 51°51′59″N 4°1′8″E / 51.86639°N 4.01889°E / 51.86639; 4.01889 (North Sea-Meuse)

மியூசே ஆறு

தமிழர்விக்கியிலிருந்து
imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 10:03, 11 ஏப்பிரல் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (top: clean up, replaced: கிமீ → கி.மீ. (3) using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
மியூசே ஆறு
அமைவு
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்வட கடல்
51°51′59″N 4°1′8″E / 51.86639°N 4.01889°E / 51.86639; 4.01889 (North Sea-Meuse)
நீளம்925 கி.மீ.(575 மைல்)
படிமம்:Meuse River SPOT 1140.jpg
மியூஸ் - செயற்கைக்கோள் புகைப்படம்

மியூசே (Meuse) ஐரோப்பாவிலுள்ள ஒரு முக்கிய ஆறு. பிரான்சு நாட்டில் உற்பத்தியாகும் இந்த ஆறு பிரான்சு, பெல்ஜியம், நெதர்லாந்து நாடுகள் வழியாகப் பாய்ந்து வட கடலில் கலக்கிறது. இது பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் பலவாறு வழங்கப்படுகிறது. மியூஸ் என்பது இதன் ஆங்கில வழக்கு; மோசா, மாய்சே, மாஸ் என்றும் இது வழங்கப்படுகிறது. தற்கால அளவீட்டின் படி உலகிலேயே மிகப்பழைய ஆறு இதுதான். இன்று 925 கி.மீ. நீளமுள்ள இவ்வாறு ஏறத்தாழ 380 மில்லியன் ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கின்றது]][1] . தொன்மாக்கள் பேரழிவுக்கு உட்பட்டு அற்றுப்போவதற்கும் மிக முன்பிருந்தே இயங்கும் ஆறு.

படிமம்:Bassin de la Meuse.svg
வடகடலில் கலக்கும் மியூசே ஆற்றின் பாய்வழியும் ஆற்றுப்படுக்கையும்

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

"https://tamilar.wiki/w/index.php?title=மியூசே_ஆறு&oldid=468241" இலிருந்து மீள்விக்கப்பட்டது