மியோனியம்

imported>Kanags பயனரால் செய்யப்பட்ட 03:27, 10 ஆகத்து 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (removed Category:வேதியியல்; added Category:துகள் இயற்பியல் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

மியோனியம் (Muonium ), ஐதரசன் அணுவின் கருவில் எப்படி ஒரு புரோட்டானும் சுற்றுப் பாதையில் ஓர் எலக்ட்ரானும் உள்ளதோ அதேபோல் ஒருநேர்மின்னூட்டம் கொண்ட ஒரு மியூ மேசானைச் சுற்றி எலக்ட்ரான் சுற்றிவரும் துகள் மியோனியம் எனப்படும். ஐதரசனின் கருவில் ஒரு புரோட்டான் இருக்கும் மியோனியத்தில் ஒரு நேர்மின்னூட்டம் கொண்ட μ மேசான் இருக்கும்.

"https://tamilar.wiki/w/index.php?title=மியோனியம்&oldid=468259" இலிருந்து மீள்விக்கப்பட்டது