மீ ஆறு
மீ ஓயா இலங்கையில் உள்ள ஆறாகும். இது மத்திய மலை நாட்டிலிருந்து ஊற்றெடுத்துப் பாய்கிறது. இது இலங்கையின் நீளத்தின் படி 15வது பெரிய ஆறாகும், நீரோட்டத்தின் படி 26வது பெரிய ஆறாகும். இதன் நீரேந்துப்பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 1596 மில்லியன் கனமீட்டர் மழை பெய்கிறது, இதில் சுமார் 3 சதவீதமான நீர் கடலை அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு 1024 சது.கி.மீ. சதுர கிலோமீட்டர் நீரேந்துப்பகுதியைக் கொண்டுள்ளதோடு இது இலங்கையின் 16வது பெரிய நீரேந்துப் பகுதியாகும்.[1][2][3]
| மீ ஆறு | |
|---|---|
| சிறப்புக்கூறுகள் | |
| முகத்துவாரம் | வேப்பமடு (புத்தளம் வடக்கு) |
• உயர ஏற்றம் | கடல் மட்டம் |
| நீளம் | 109 கி.மீ. |
மேலும் பார்க்க
ஆதாரங்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2007-07-29. Retrieved 2007-04-29.
- ↑ [1]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2005-05-25. Retrieved 2007-04-29.