மீயிணைப்பு

தமிழர்விக்கியிலிருந்து
imported>Kanags பயனரால் செய்யப்பட்ட 10:42, 23 ஏப்பிரல் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Kanags பயனரால் மீத்தொடுப்பு, மீயிணைப்பு என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.)
Jump to navigation Jump to search
மீடியாவிக்கி மீத்தொடுப்பு எப்படி வேலை செய்கின்றதெனக் காட்டும் எளிய படம்

மீயிணைப்பு அல்லது மீத்தொடுப்பு (hyperlink) அல்லது பொதுவாகத் தொடுப்பு என்பது இணையப் பக்கங்களிலும் சில மென்பொருட்களிலும் இன்னுமொரு பக்கத்தை இணைக்கக் கொடுக்கப்படும் இரு இணைப்பியாகும். தன் மேல் சொடுக்கும் போது இன்னொரு வலைப்பக்கத்தை திறக்கும் பகுதி. பெரும்பாலும் நீல நிற உரைப்பகுதியாக இருக்கும்.

இவ்வகையான தொடுப்புகள் சொற்கள் மீதோ அல்லது புகைப்படங்கள் மீதோ கொடுக்கப்பட்டிருக்கும்.

தொழில்நுட்பத் தகவல்கள்

இணையப் பக்கம் ஒன்றிற்கு மீயிணைப்பு

HTML இலில் ஒரு மீயிணைப்பு ஒன்றை உருவாக்க நங்கூரம் (Anchor) tag பயன்படுத்தப்படும்.

  • எடுத்துக்காட்டாக: <a href="sample.html">எடுத்துக்காட்டு</a> இவ்வாறானவை சார்ந்த (relative) URL என்று அழைக்கப்படும்.
  • <a href="http://en.wikipedia.org/wiki/WWW"> இவ்வைகையான URL கள் absolute URL என்றழைக்கப்படும்.

மின்னஞ்சல் ஒன்றிற்கு மீயிணைப்பு

எடுத்துக்காட்டு: <a href="mailto:citizen@yahoo.com">குடிமகன்</a>. ஆனாலும், இவ்வகை மீயிணைப்புகளிக்கு வெளி (external) மின்னஞ்சல் நிரல் (email program) சரியான வகையில் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கவேண்டும்

"https://tamilar.wiki/w/index.php?title=மீயிணைப்பு&oldid=468931" இலிருந்து மீள்விக்கப்பட்டது