மீள் (நூல்)

தமிழர்விக்கியிலிருந்து
imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 06:44, 12 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
மீள்
நூல் பெயர்:மீள்
ஆசிரியர்(கள்):மணிகோ. பன்னீர்செல்வம்
வகை:நாட்டுப்புறவியல்
இடம்:சென்னை 600 015
மொழி:தமிழ்
பக்கங்கள்:160
பதிப்பகர்:அகல்
பதிப்பு:2004
ஆக்க அனுமதி:நூலாசிரியர்
பொருள்:வரலாறு

மீள், மணிகோ. பன்னீர்செல்வம் எழுதிய, இலக்கிய, நாட்டுப்புற மற்றும் இதழியல் தொடர்பான கட்டுரைகளைக் கொண்ட நூலாகும். [1]

அமைப்பு

இந்நூலில் குறவர்:சங்ககாலம் முதல் சமகாலம் வரை, தமிழ்க்கவிஞர் யுகபாரதியின் கவிதைகளில் மக்கள் மரபுகள் (இலக்கியம்), குறவர் வழக்காறுகளும் மீட்டுருவாக்கமும், அரசியல் பிரச்சாரமும் நாட்டுப்புறப்பாடல்களும், பழமொழிகளில் குறவரின வாழ்வியல் கூறுகள் (நாட்டுப்புறவியல்) மற்றும் சௌந்தரசுகன் இதழ் விமர்சனக்குறிப்புகள் (இதழியல்) என்ற மூன்று தலைப்புகளில் கட்டுரைகள் அமைந்துள்ளன.

உசாத்துணை

'மீள்', நூல், (2004; அகல், டி15, அபினவ் கைலாஷ், 19, வேளச்சேரி சாலை, சைதாப்பேட்டை, சென்னை)

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=மீள்_(நூல்)&oldid=469560" இலிருந்து மீள்விக்கப்பட்டது