மு. பெ. கிரி
மு. பெ. கிரி (M. P. Giri) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் செங்கம் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] 2021ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் செங்கம் தொகுதியில் இருந்து திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[3]
சட்டமன்ற உறுப்பினராக
| ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | பெற்ற வாக்குகள் | வாக்கு விழுக்காடு (%) |
|---|---|---|---|---|
| 2016 | செங்கம் | திமுக | 95,939 | 45.90% |
| 2021 | செங்கம் | திமுக | 108,081 | 48.73% |
மேற்கோள்கள்
- ↑ "2016 Tamil Nadu General Election: Constituency Data Summary" (PDF). Election Commission of India. p. 62. Retrieved 27 May 2016.
- ↑ நிரந்தர சட்டமன்ற உறுப்பினர்..." - சலசலப்பில் திருவண்ணாமலை திமுக!. நக்கீரன் இதழ். 9 மார்ச் 2021.
{{cite book}}: Check date values in:|year=(help)CS1 maint: year (link) - ↑ "16th Assembly Members". Government of Tamil Nadu. Retrieved 2021-05-07.