மு. மாடசாமி

imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 06:53, 12 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)

மு. மாடசாமி (பிறப்பு: டிசம்பர் 6 1942) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். மாடன், மதன் எனும் புனைப்பெயர்களால் நன்கறியப்பட்ட இவர் மருத்துவ ஆய்வாளராவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1960 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. மேலும், இவரது ஆங்கில மருத்துவ ஆராய்ச்சிக் கட்டுரைகள் அனைத்துலக ஆய்விதழ்களில் இடம்பெற்றுள்ளன

உசாத்துணை


"https://tamilar.wiki/w/index.php?title=மு._மாடசாமி&oldid=469729" இலிருந்து மீள்விக்கப்பட்டது