முஃதசிலா

imported>Addbot பயனரால் செய்யப்பட்ட 01:26, 9 மார்ச்சு 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: 26 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

முஃதசிலா என்பது ஒரு இசுலாமிய மெய்யியற் பள்ளி. இது கிபி 8 - 10 வரை பக்தாத்தில் செல்வாக்குப் பெற்றி இருந்தது. இசுலாமியக் கொள்கைகளைப் பகுத்தறிவு அடிப்படையில் ஆய முற்பட்டது. பகுத்தறிவால் இறையை அறியலாம், எது நல்லது எது கெட்டது என்று கூறலாம் என்று முஃதசிலாக்கள் கூறினார்கள்.

மேலும் இவர்கள் ஒன்றே இறை, தன்விருப்புக் கொள்கை, நியாமான கடவுள் போன்ற கொள்கைகளுக்கு முஃதசிலா சார்பான கருத்துக்களைக் கொண்டிருந்தார்கள்.

"https://tamilar.wiki/w/index.php?title=முஃதசிலா&oldid=469774" இலிருந்து மீள்விக்கப்பட்டது