முடைவளிமா

imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 12:33, 30 திசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (வெளி இணைப்புகள்: clean up, replaced: இணைப்புக்கள் → இணைப்புகள் using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
முடைவளிமா
வரி முடைவளிமா
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
பெருங்குடும்பம்:
குடும்பம்:
Mephitidae (in part, see text)

Bonaparte, 1845
பேரினங்கள்

Conepatus
Mydaus
Mephitis (type)
Spilogale

சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
Skunk genera ranges

முடைவளிமா (Skunk) என்பது தம்முடைய பாதுகாப்பிற்காக தனது வாலின் அடிப்பகுதியில் இருந்து முடைநாற்றமான ஒருவித திரவத்தைப் பீய்ச்சும் பாலூட்டி வகையாகும்.[1] இவை கறுப்பு-வெள்ளை நிறம் கலந்ததாகவும், சிலவேளைகளில் மண்ணிறமும் கலந்ததாகக் காணப்படுகின்றது. இவற்றின் வால் பஞ்சு போல் மிகவும் அடர்த்தியானதாகும். இவற்றை சிலர் செல்லப்பிராணிகளாகவும் வளர்க்கின்றனர். இவற்றில் மொத்தம் 11 இனங்கள் உள்ளன. இவை வட மற்றும் மத்திய அமெரிக்காவில் பரந்து காணப்படுகின்றன.[2]

இவை தாவரம், விலங்கு என இரண்டையும் உண்ணும் அனைத்துண்ணிகள் ஆகும். விலங்குகளில் சிறிய விலங்குகளான மண்புழுக்கள், தவளைகள், பாம்புகள், பறவைகள் மற்றும் அவற்றின் முட்டைகள் என பலவற்றையும் உண்கின்றன.

மேற்கோள்கள்

  1. அகரமுதலிSkunk- தமிழ்ப்பொருள், retrieved 2019-03-12
  2. a-z-animals (in en)a-z animals[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=முடைவளிமா&oldid=470672" இலிருந்து மீள்விக்கப்பட்டது