முதல் தேதி

imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 12:36, 19 மே 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (வெளி இணைப்புகள்: clean up and re-categorisation per CFD using AWB)

முதல் தேதி 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ப. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், அஞ்சலி தேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

முதல் தேதி
இயக்கம்ப. நீலகண்டன்
இசைடி. ஜி. லிங்கப்பா
நடிப்புசிவாஜி கணேசன்
அஞ்சலி தேவி
என். எஸ். கிருஷ்ணன்
டி. ஏ. மதுரம்
சுசிலா
வெளியீடு1955

வறுமையான ஒரு குடும்பத்தின் தலைவன், ஒவ்வொரு மாதமும் தனது குடும்பத்தை நடத்த எதிர்கொள்ளும் இன்னல்களை விளக்கும் படம். படத்தில் முக்கிய அம்சமாக என். எஸ். கிருஷ்ணனின் நகைச்சுவை இருந்தது.

உசாத்துணை

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=முதல்_தேதி&oldid=471212" இலிருந்து மீள்விக்கப்பட்டது